Jump to content
IndiaDivine.org
Sign in to follow this  
Somananda

help with Tamil: Vinayaka Kavacham

Rate this topic

Recommended Posts

I love this verse that I have found elsewhere on the web at the begining of the Vinayaka Kavacham:

 

Arpudha Ganapadhi yamala Potthiye

Tharpara shanmuga Chami potthiye

Chirpara siva mahadevan potthiye

Porpamar gowri nir Pothi Potthiye

 

Salutations to the wonderful and great God Ganapathi,

Salutations then to God with six faces,

Salutations to the divine God Shiva, who is the greatest God,

Salutations and salutations to goddess Parvathi

 

(I cannot link because this is my first post here)

 

I am wondering how to properly write it in Tamil script.

 

I apologize if this is too off topic for this forum. Any help would be very much appreciated. Thank you.

Share this post


Link to post
Share on other sites

Here it is,courtesy of my Friend

 

 

அற்புத கணபதி யமல போற்றி

ஆறுமுகம் ஷண்முக சாமி போற்றி

சிற்பர சிவா மகாதேவன் போற்றி

பொற்பமர் கௌரி நிற போற்றி போற்றியே

 

 

 

Save this link for your future purpose

http://www.google.com/transliterate/indic/Tamil

Share this post


Link to post
Share on other sites

Here is vinayaka Kavacham in Tamil

 

வளர்சிகையைப் பராபரமாய்

வயங்கு விநா யகர் காக்க

 

வாய்ந்த சென்னி

யளவுபடா வதிகசவுந்

தரதேகம் தோர்கடர்தா

மமர்ந்து காக்க

விளறநெற்றியையென்றும்

விளங்கிய காசிபர் காக்க

புருவந்தம்மைத்

தளர்வின் மகோத்தரர் காக்க

தடவிழிகள் பாலச்சந்

திரனார் காக்க1

கவின்களருமதர்ம்கச

முகர்காக்க தாளங்கணக்

கிரீடர் காக்க

நவில்புகங்கிரிசை சுதர்

காக்கநனிவாக்கைவிநா

யகர்தாங்காக்க

அவிர்நகைதுன் முகர்காக்க

அள்லெழிற் செஞ்செவிபாச

பாணி காக்க

தவிதலுறா திளங்கொடிபோல்

வளர்மணி நாசியைசிந்தி

தார்த்தர் காக்க 2

காமரூபூமுகந்தன்னைக்

குனேசர்நனிகாக்களங்

கணேசர்காக்க

வாமமுறுமிருதோளும்

வயங்குகந்தபூர்வசர்தாம்

மக்ழ்ந்து காக்க

ஏமமுறுமணி முலவிக்

கினவிநாசன்காக்க

இதயந்தன்னைத்

தோமகலுங்கநாதர்

காக்கஅகட்டினைத்துலங்கு

ஏர ம்பர்காக்க 3

பக்கமிரண்டையுந்தரா

தரர்காக்கபிருட்டத்தைப்

பாவம் நீக்கும்

விக்கினகரன் காக்க

விளங்குலிங்கம்வி யாளபூ

டணர்தாங்காகக

தக்ககுய்யந்தன்னவக்

கிரதுண்டர்காக்கசக

னத்தையல்லல்

உக்கனபன்காக்க

ஊருவைமங்களமூர்த்தி

உவந்துகாக்க 4

தாழ்முழந்தாள்மகாபுத்தி

காக்கஇருபதம்ஏக

தந்தர் காக்க

வாழ்கரங்கிப்பிரப்பிரசா

தனர்காக்கமுன்கையை

வணங்குவார்நோய்

ஆழ்தர செய்யாசாபூ

ரகர்காக்கபதும

அத்தர்காக்க

கேழ்கிளருநகங்களவிநா

யக்ர்காக்ககிழக்கினிறபுத்

தீசர்காக்க 5

அக்கினியிற் சித்தீசர்

காக்கஉமாபுதிரர்தென்

னாசைகாக்க

மிக்கநிருதியிற்கணே

சுராகாக்கவிக்சினவர்த்

தனர்மேற்கென்னுந்

திக்க தனிற்காக்கவா

யுவிற்கசன்னன்காக்க

திகழுதீசி

தக்கநிதிபன்காக்க

வடகிழக்கில் ஈசநந்

தனரேகாக்க 6

ஏகதந்தர்பகல்முழுதுங்

காக்க இரவினுஞ்சந்தி

யிரண்டன்மாட்டும்

ஒ கையின் விக்கினகிருது

காக்க இராக்கதர்பூத

முறுவேதாள

மோகினிபேயிவையாதி

உயிர்த்திற த்தால்வருந்துயரும்

முடிவிலாத

வேகமுறுபிணிபல வும்

வில க்குபுபாசாங்குசர்தாம்

விரைந்துகாக்க 7

மதிஞானந்த்வந்தானம்

மானம்ஒளி புகழ்குலம்வண்

சரீரமுற்றும்

பதிவானதநந்தானி

யன்கிரகமனைவிமைந்தர்

பயில்நட்பாதிக்

கதியாவுங்கலந்துசர்வா

யுதகாக்ககாமர்பவுத்

திரர்முன்னான

விதியாருஞ்சுற்றமெலாம்

மயூரேசரெஞ்ஞான்றும்

விரும்பிக்காக்க 8

வென்றசீவி தங்கபிலர்

காக்கரியாதியெல்லாம்

விகடர்காக்க

என்று இவ்வாறு இதுதனைமுக்

காலமும் ஓதிடின் உம்பால்

இடையூறு ஒன்றும்

ஒன்று ராமுனிவரர்காள்

அறிவுமின்கள் யாரொருவர்

ஓதினாலும்

அன்று ஆங்கு அவர்தேகம்

பிணியரச்சிரதேக

மாகிமன்னும்.

விநாயகர் கவசம் முற்றிற்று

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You are posting as a guest. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Loading...
Sign in to follow this  

×
×
  • Create New...