Jump to content
IndiaDivine.org
Sign in to follow this  
SRIVAISHNAVASRI@YAHOO.IN

கோயிலோழுகு திருவரங்கம் பெரிய கோயில் &

Rate this topic

Recommended Posts

கோயிலோழுகு திருவரங்கம்பெரிய கோயில் வரலாறு

 

சென்ற நான்கு ஆண்டுகளாக கோயிலோழுகு எனப்படும்திருவரங்கம்

பெரிய கோயில் வரலாறு நான்கு பகுதிகளாக மொத்தம் 3500 பக்கங்களில்

11 புத்தகங்களாக வெளியிடப்பட்டு உள்ளது.அந்த வரிசையில்ஸர்வதாரி

ஆண்டு பங்குனி ஆதிப்ரஹ்மோத்ஸவத்தின் ஒன்பதாம் நாள் (08.04.2009)

பங்குனி உத்திர நன்னாளன்று கோயிலோழுகு 5ஆம் பகுதி நூல்இரண்டு

பாகங்களாகவெளியிடப்படது .

கோயிலோழுகு 5ஆம் பகுதி முதல்பாகத்தில் கி.பி.1862 வரை கல்வெட்டு

பதிவுகள், நம்பெருமாள் எந்தஆண்டு,மாதம், நாள்,மீண்டும் திருவரங்கத்திற்கு

எழுந்தருளினார்?1000 கால்மண்டபத்தில் பாழ்பட்டுக் கிடக்கும் ஸந்நிதில்

எழுந்தருளப்பண்ணபட்ட விக்ரஹம்யாது? பூபத்திருநாள் திருத்தேரின் போது

மட்டும் உபயநாச்சியாருடன் நம்பெருமாள்எழுந்து அருள்வதின் காரணம்

என்ன? திருக்கோயில் நான்கு இடங்களில் காணப்படும் 8 கல்லால் ஆன

யானைகளை யார் ,எதற்காக எற்படுத்தி வைத்தனர்? தன்வந்தரிசன்னதியில்

முன்பு உள்ள கலவெட்டு என்ன குறிப்பு தருகிறது ? கோயில் நிலம்

எப்போதேனும் விற்கப்பட்டதா?அதை யார் விலைகொத்துவாங்கினார்கள்?

உறையுர்வல்லி நாச்சியார் சன்னதி எங்கே இருந்தது? இவ்வாறான

கேள்விகளுக்கு இந்த பகுதியில் விடை காணலாம்.

கோயிலோழுகு 5ஆம் பகுதி 2ஆம் பாகத்தில் ஆச்சாயர்களின் திருவரங்க

னுபவம் என்ற தலைப்பில் அமைய உள்ளதுஇந்த 2 பாகங்களும் சுமார்

850 பக்கங்கள்கொண்டவை.

இதன் விலை Rs.2000/-

 

 

 

 

Sri Vaushnava Sri Chennai

 

New No & old.No.29.Ellai amman koil stree ,

 

No.8/C 3rd Floor, C.Block

 

Mangadu Apartments,

 

west mambalam,Chennai -33.

 

Ph No.044-24715120/cell No.09941793151.

 

Web:www(Dot)srivaishnavasrichennai(Dot)com

 

Email:info(AT)srivaishnavasrichennai(Dot)com

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You are posting as a guest. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Loading...
Sign in to follow this  

×
×
  • Create New...